வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHAI

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager & Assistant Manager

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ B.SC/ MCA/ Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.73,400 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://erp.morthedisha.gov.in/sap/bc/webdynpro/sap/zhrap_erecuritment# என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.imtech.res.in/files/job/20210531153238.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2021

 

Trending

Exit mobile version