வேலைவாய்ப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NGT

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: டில்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Deputy Registrar

கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: Deputy Registrar பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://moef.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://moef.gov.in/wp-content/uploads/2021/01/NGT.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

 

Trending

Exit mobile version