வேலைவாய்ப்பு

தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NFL

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Trainee

கல்வித்தகுதி: Chemical, Mechanical, Electrical, Instrumentation, Civil மற்றும் Fire & Safety போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech./ B.E./ B.Sc. Engg இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.700, SC/ ST / PwBD/ ExSM/ Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nflmtcbt.thinkexam.com/index.php என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20MT%20(TECH)%20-%202020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021.

Trending

Exit mobile version