வேலைவாய்ப்பு
தேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NFL
மொத்த காலியிடங்கள்: 40
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Sr. Consultant (E0-E3) and Consultant (Workman Cadre)
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01/07/1957 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: 50% of Last drawn Pay(Basic Pay +DA)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=category&id=52&Itemid=146 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Advertisement-3.pdf” title=”Advertisement (3)”]
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/TERMS-CONDITION.pdf” title=”TERMS & CONDITION”]
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Application-Performa.pdf” title=”Application Performa”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021