வேலைவாய்ப்பு

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NFL

மொத்த காலியிடங்கள்: 183

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Non-Executive

கல்வித்தகுதி: B.Sc.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,500 முதல் ரூ.56,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nationalfertilizers.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/FINAL-ENGLISH-DETAILED-ADV-RECRUITMENT-OF-NON-EXECUTIVES-FOR-NFL-2021.pdf” title=”FINAL ENGLISH- DETAILED ADV- RECRUITMENT OF NON EXECUTIVES FOR NFL- 2021″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2021

 

seithichurul

Trending

Exit mobile version