வேலைவாய்ப்பு

அணு எரிபொருள் வளாகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அணு எரிபொருள் வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NFC

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கள்ளக்குறிச்சி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer ‘D’ Group A

கல்வித்தகுதி: BE/ B.tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nfc.gov.in/recruitment.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1upDaAtZY2_OiITz4-8NqoSCQq7fa5lHx/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.08.2021

Trending

Exit mobile version