வேலைவாய்ப்பு
தேசிய ஆசிரியர் கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு!
தேசிய ஆசிரியர் கல்விக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய ஆசிரியர் கல்விக் குழுவில். (National Council for Teacher Education)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: New Delhi, India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: சட்ட ஆலோசகர் (Legal Consultant)
கல்வித்தகுதி: MS, Law Graduate, LLM, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncte-india.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Hans Bhawan, Wing II, 1, Bahadur Shah Zafar Marg, New Delhi – 110 002.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1r026n7LcGWaAQGrhA0Hscmin0HuISe8R/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.03.2021