வேலைவாய்ப்பு

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (NCRTC-National Capital Region Transport Corporation Ltd)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: புது தில்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Executive officer, Senior Assistant Manager

கல்வித்தகுதி: Diploma, MBA, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ncrtc.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, 7/6 Siri Fort Institutional Area, August Kranti Marg, New Delhi-110049.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1QxvXnfuI9-0_dqoh2C2-hnhI75l37iqQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021.

Trending

Exit mobile version