வேலைவாய்ப்பு

தேசிய இரசாயன ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய இரசாயன ஆய்வகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய இரசாயன ஆய்வகம்(ncl)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project

கல்வித் தகுதி: M.E, M.Tech, M.Sc, M.D/M.S, Any Degree, M.V.Sc, Master Degree, Degree in Engineering டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.49,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jobs.ncl.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/16562-ncl-notification-3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.08.2022.

seithichurul

Trending

Exit mobile version