வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Northern Coalfields Limited (NCL)

மொத்த காலியிடங்கள்: 1295

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI படித்திருக்க வேண்டும்.

வயது: 16 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nclcil.in/Content/nclcil.in/Document/771Notification2439.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021

 

Trending

Exit mobile version