வேலைவாய்ப்பு

பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் (National Centre for Earth Science Studies – NCESS)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Trivandrum

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist B

கல்வித்தகுதி: M.Sc./M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncess.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – NCESS, Akkulam, Thiruvananthapuram-695 011

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/14MrUNZVwUAf5hjfqiGFKX5dcMs-nzSsF/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.04.2021.

 

seithichurul

Trending

Exit mobile version