வேலைவாய்ப்பு
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
நோய் தகவல் மற்றும ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் காஞ்சிபுரம். (NCDIR-National Centre for Disease Informatics and Research)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Bengaluru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Scientist
கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncdirindia.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Db6Ya2HVSPSYLeTfwD1juUxJa_sXj9ri/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021.