வேலைவாய்ப்பு

நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நோய் தகவல் மற்றும ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் காஞ்சிபுரம். (NCDIR-National Centre for Disease Informatics and Research)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Bangalore, Karnataka, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Associate-I

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncdirindia.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1QLZsQkdgdDZ3WzW27HqpjucwEMgb4SzE/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.03.2021.

Trending

Exit mobile version