வேலைவாய்ப்பு

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்(NCDC)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors

கல்வித்தகுதி: Senior Assistant / Sr. Personal Assistant/Programme Officer/Private Secretary/Assistant Director/Senior Private Secretary /Deputy Director/Principal Private secretary/Director போன்றவற்றில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 63 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/5219250821NCDC-Circular-dated-25.08.2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.09.2021

 

seithichurul

Trending

Exit mobile version