வேலைவாய்ப்பு

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBT

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்தய அரசு வேலைகள்

வேலை: Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nbtindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/friday-january-15-20215-38-21-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment-basis.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

Trending

Exit mobile version