வேலைவாய்ப்பு

இந்திய தேசிய புத்தக அறக்கட்டகளையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBT India

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint Director, Deputy Director, Computer Programmer

கல்வித்தகுதி: Bachelor of Technology/ Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.57,100 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nbtindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nbtindia.gov.in/writereaddata/attachmentNews/friday-december-4-20203-52-05-pmvacancy-circular-for-filling-up-the-following-post-on-deputation-basis-1-jd-p-2-dd-a-3-dd-c-f-4-comp-prog.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2021

Trending

Exit mobile version