வேலைவாய்ப்பு

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBT

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை: Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer

கல்வித்தகுதி: Master’s Degree/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma/ Bachelor’s Degree/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/thursday-february-11-202111-06-48-amvacancy-notice-for-the-6-post-on-deputation-basis-manager-s-m-dd-c-f-rm-sro-wro-ero-computer-programmer.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.03.2021

Trending

Exit mobile version