வேலைவாய்ப்பு

தேசிய தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிறுவனங்களின் ஒன்றான தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBE

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Director (Medical)

கல்வித்தகுதி: Hospital Administration பாடப்பிரிவுகளில் Master’s Degree தேர்ச்சி Medical Education Technology/ MCQs, MEQs analysis of performance இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.1,00,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://natboard.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://natboard.edu.in/viewNotice.php?NBE=ZUw1UUFYNHI4U1E2U3I1eWM5WnF1QT09 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2021

 

Trending

Exit mobile version