வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனமான NBCC -ல் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகதத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBCC

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Executive

கல்வித்தகுதி: MBA/ Two years Post Graduate Diploma in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.42,500

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ST/ PWD & Departmental பிரிவினருக்கு கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nbccindia.com/pdfData/jobs/Marketing_Executive_Advertisement_No032020.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version