வேலைவாய்ப்பு

வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBCC

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Addl. General Manager, Dy. General Manager, Project Manager, Dy. Project Manager, Sr. Project Executive, Assistant Manager

கல்வித்தகுதி: ICAI / ICWAI / MBA / பட்டதாரி / பி.ஜி டிப்ளமோ / முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 52 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,430 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nbccindia.com/rec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nbccindia.com/pdfData/jobs/Final_DetailedAdvt04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021

என்.பி.சி.சி இந்தியா ஆட்சேர்ப்பு 2021 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பகும் முறை:

* முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான “nbccindia.com” க்குச் செல்லவும்

* முகப்புப்பக்கத்தில், Human Resource-> Career -> Career @NBCC என்பதைக் கிளிக் செய்க.

* தேவையான அறிவிப்பைக் கிளிக் செய்து அறிவிப்பை கவனமாகக் படிக்கவும்

* கடைசி தேதி தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தை சரிபார்க்கவும்.

* என்.பி.சி.சி இந்தியா ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* அவற்றின் மூலம் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version