வேலைவாய்ப்பு

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட். (NBCC-National Buildings Construction Corporation Ltd)

மொத்த காலியிடங்கள்: 35

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Trainee (Civil/ Electrical)

கல்வித்தகுதி: B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 29 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PwBD பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: Merit List, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nbccindia.com/pdfData/jobs/Advt_MT_Civil_Elec_17032021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.04.2021

Trending

Exit mobile version