வேலைவாய்ப்பு

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட். (NBCC-National Buildings Construction Corporation Ltd)

Advert.No – 05/2021

மொத்த காலியிடங்கள்: 120

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Site Inspector

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PwBD பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1GXpEmbfaKU3DfNWxYoAz1d6R4RDPMZOd/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021

seithichurul

Trending

Exit mobile version