வேலைவாய்ப்பு

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON)

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

Advt No: 01/2021

வேலை: Marketing Executive

கல்வித்தகுதி: MBA, Diploma, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.42,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC, ST, PWD & Departmental பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (HRM), NBCC (I) Ltd., NBCC Bhawan, 2nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi-110003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1CPyOVxeVFz9HgATD5kxB684JcaG4lYHW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

 

Trending

Exit mobile version