வேலைவாய்ப்பு
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NBCC
மொத்த காலியிடங்கள்: 100
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Engineer
கல்வித்தகுதி: Civil & Electrical பாடப்பிரிவுகளில் BE/ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.42,500
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Group Discussion, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nbccindia.com/webEnglish/jobs என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/19sq_y_GKag2WLZaBGSd4A0lUP8NKiDyD/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020