வேலைவாய்ப்பு

தேசிய பல்லூயிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை தேசிய பல்லுயிர் ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional I/ II/ III

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.45,000 முதல் ரூ.55,000 வரை இருக்கம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://nbaindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

Trending

Exit mobile version