வேலைவாய்ப்பு
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Assistant
கல்வித்தகுதி: அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.
வயது: அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://nrcb.res.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Director, ICAR-National Research Centre for Banana,Thogamalai Road,
Thayanur Post, Tiruchirapalli-620102.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nrcb.res.in/documents/Recruitment/2020/Assistant%20-%20NRCB.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2020.