வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
(ICMR – National Institute of Epidemiology)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: திருநெல்வேலி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Junior Nurse

கல்வித்தகுதி: 12/DIPLAMO வரை முடித்திருக்க வேண்டும். 5 வருட வேலை அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://nie.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nie.gov.in/images/careers/Adv_Oct_2020_-_13_174.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

seithichurul

Trending

Exit mobile version