வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR-National Institute for Research in Tuberculosis (NIRT))

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: சென்னை,மதுரை மற்றும் வேலூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்

வேலை: Project Technical Officer, Scientist

கல்வித்தகுதி: Post Graduate, M.D, M.S, DNB,MBBS, Master’s Degree தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: அறிவிப்பைப் பார்க்கவும்

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.64,000 வரை இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஐ.சி.எம்.ஆர் -எண் 1, மேயர் சத்தியமூர்த்தி சாலை, செட்ட்பேட்டை, சென்னை – 600031

நேர்காணல் நடைபெறும் தேதி: 26/10/2020 to 27/10/2020.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nirt.res.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://jobstamil.in/wp-content/uploads/2020/10/07-Project-Technical-Officer-Scientist-Posts-notice-Details-NIRT.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27/10/2020.

seithichurul

Trending

Exit mobile version