வேலைவாய்ப்பு

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Hydroelectric Power Corporation)

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: Kullu – Himachal Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: 10th,12th & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy General Manager (HR), Parbati-II HE Project, Nagwain, Mandi, Distt.- Kullu, Himachal Pradesh, Pincode- 175121

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1gaPXHW2U8a75fV_56lV9D2H5qWehMzUW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version