வேலைவாய்ப்பு

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Hydroelectric Power Corporation)

மொத்த காலியிடங்கள்: 51

வேலை செய்யும் இடம்: Kullu – Himachal Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: 10th,Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy General Manager (Human Resources), Parbati-III Power Station, Village-Bihali, Post Office Larji, District Kullu, Himachal Pradesh, pincode – 175122.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1havLlga1GqCApTy3M5zh_Sk1U46fCgvz/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.

Trending

Exit mobile version