வேலைவாய்ப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC-National Human Rights Commission)

Advt No: 01/2021

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: புது தில்லி, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant, Accountant, Officer, Steno, Private secretary, Joint Director, Inspector

கல்வித்தகுதி: Master of Laws , Masters’ degree, Bachelor’s Degree,
Degree in law , Diploma , B.Com , Holding Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nhrc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1dRef46fyuzs5wHzkuPYSoAw-1cojtciW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021

 

Trending

Exit mobile version