வேலைவாய்ப்பு

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை!மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Published

on

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

காலியிடங்கள்: 01

நிறுவனம்: தேசிய பெண்கள் ஆணையம்

வேலை: consultant(Offical Language)

மாத சம்பளம்:ரூ. 40,000

கல்வித்தகுதி: மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 63 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ளபடி விண்ணப்பப்படிவம் தயார் செய்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: The Under secretary, Bational commisson for Women, Plot No.21 jasola institutional Area, New Delhi-110025.

மேலும் முழு விவரம் அறிந்துகொள்ள http://ncw.nic.in/sites/default/files/Vacancy%204_0.pdf என்ற லிங்கில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதற்கான கடைசித் தேதி: 31/08/2020.

seithichurul

Trending

Exit mobile version