வேலைவாய்ப்பு

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய புத்தக அறக்கட்டளை இந்தியா (NBT India-National Book Trust India)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Delhi, Kolkata, Mumbai & Bangalore

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

வேலை: Manager, Deputy Manager, Regional Manager & Computer Programmer

கல்வித்தகுதி: Diploma/ Bachelor’s Degree/ Master’s Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nbtindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Director (Estt.& Admin.), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase 11, Vasant Kunj, New Delhi 110070.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/thursday-february-11-202111-06-48-amvacancy-notice-for-the-6-post-on-deputation-basis-manager-s-m-dd-c-f-rm-sro-wro-ero-computer-programmer.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Within 45 days

Trending

Exit mobile version