வேலைவாய்ப்பு

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. இதில் மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: NALCO-National Aluminium Company Limited

வேலை மற்றும் இடம்: புவனேஸ்வர்

வேலை: மேலாண்மை (நிதி) – 08
மாத சம்பளம்: ரூ.40,000-1,40,000

வேலை: உதவி மேலாளர் – 04
மாத சம்பளம்: ரூ.70,000-2,00,000

கல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 44 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Recruitment-of-Management-Trainee-Asst.-Manager-For-Finance-Discipline.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020

seithichurul

Trending

Exit mobile version