வேலைவாய்ப்பு

பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NAPS CPCL

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை: Executive (Marketing)

கல்வித்தகுதி: Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60485ca4f6f9d73742160711 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon

Trending

Exit mobile version