வேலைவாய்ப்பு

தேசிய விண்வெளி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய விண்வெளி ஆய்வகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய விண்வெளி ஆய்வகங்கள்

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Project Associate I & II

கல்வித்தகுதி: Diploma/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.42,000 வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Advt-11-2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2021.

seithichurul

Trending

Exit mobile version