வேலைவாய்ப்பு

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள 155 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நைனிடால் வங்கி (Nainital Bank)

மொத்த காலியிடங்கள்: 155

வேலை: Probationary Officer & Clerks.

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.Probationary Officer – 75
2.Clerks – 80

வயது: 30-06-2020 தேதியின் படி, 21 முதல் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: post Graduate.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:https: //nainitalbank.co/
என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள ibpsonline.ibps.in/nblposcaug20/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version