வேலைவாய்ப்பு

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Nainital Bank Limited

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Officer

கல்வித்தகுதி: Bachelor / Master Degree / Diploma / Graduate / Post Graduate போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 48 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/document/d/19wYmSPR-DrYexWRD0dk4EofhBkUDji7Q/edit?rtpof=true&sd=true என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Notification-for-recruitment-of-Specialist-Officers.pdf” title=”Notification for recruitment of Specialist Officers”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.02.2022

Trending

Exit mobile version