வேலைவாய்ப்பு
நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!
நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Nainital Bank
மொத்த காலியிடங்கள்: 150
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Management Trainees (MTs) & Clerks
கல்வித்தகுதி: Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.17,900 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nainitalbank.co.inc/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.nainitalbank.co.in/pdf/Notification-Management-Trainees-Clerks.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.07.2021