வேலைவாய்ப்பு

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (நாப்கான்ஸ்) வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (நாப்கான்ஸ்) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நபார்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் (நாப்கான்ஸ்) வங்கி (NABCONS)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Consultant – Research Associate

கல்வித்தகுதி: PG /M. Sc. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.87,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScaCPa0QHFkFCN6GA_GemuwNp7RU2z-PpFJGOpQ9JIbtEK1Pw/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Advertisement-Project-Consultant-Research-Associate.pdf” title=”Advertisement-Project Consultant-Research Associate”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.11.2021

Trending

Exit mobile version