வேலைவாய்ப்பு

நபார்ட் ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நபார்ட் ஆலோசனை சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நபார்ட் ஆலோசனை சேவை NABARD Consultancy Services (NABCONS)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: All Over Bihar, Maharashtra, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைகள் (PSU Govt Jobs)

வேலை: Project Consultant

கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.41,000 முதல் ரூ.80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabcons.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/12I9wXJ-VUDJp2G4mfTRCaOw0WJiT91vq/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021

 

 

seithichurul

Trending

Exit mobile version