வேலைவாய்ப்பு

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MTWU

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திண்டுக்கல்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Controller of Examinations

கல்வித்தகுதி: Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.550, SC/ SCA/ ST பிரிவினருக்கு ரூ.350

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/MTWU-Controller-of-Examinations-application-form-1.pdf” title=”MTWU-Controller-of-Examinations-application-form (1)”] என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அத்துவம்பட்டி, கொடைக்கானல் -624 101, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/MTWU-Controller-of-Examinations-advertisment-1.pdf” title=”MTWU-Controller-of-Examinations-advertisment (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2021

 

Trending

Exit mobile version