வேலைவாய்ப்பு

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (Mother Teresa Women’s University)

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: Kodaikanal, Dindigul

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor, Professor, Associate Professor

கல்வித்தகுதி: Master Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,44,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.550, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு ரூ.350.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.motherteresawomenuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The Registrar, Mother Teresa Women‟s University, Kodaikanal

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/vacancy.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2022.

Trending

Exit mobile version