வேலைவாய்ப்பு

ரூ.1லட்சம் ஊத்தியத்தில் மத்திய ஆயுதப்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மருத்துவ அதிகாரி தேர்வு வாரியம் ஆனது மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MOSB – CAPF

மொத்த காலியிடங்கள்: 553

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Super Specialist Medical Officer, Specialist Medical Officer, Medical Officer & Dental Surgeon

கல்வித்தகுதி: MBBS/ PG Degree/ PG Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.400, SC/ ST/ Female/ EXSM பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/mosb-notice.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2021

 

seithichurul

Trending

Exit mobile version