வேலைவாய்ப்பு

சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment Forests & Climate Change – MoEFCC))

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: பெங்களூரு, புது தில்லி, லக்னோ, சென்னை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஏ.ஐ.ஜி.எஃப், டி.ஐ.ஜி.எஃப், விரிவுரையாளர் (AIGF, DIGF, Lecturer)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.moef.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1B9s4_YNh_VBBPNx6UdiHzxUDyIglz4Yi/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2021.

Trending

Exit mobile version