வேலைவாய்ப்பு

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிடும் வனக் கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MOEF – DFE

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer & Upper Division Clerk

கல்வித்தகுதி: B.E/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.dfe.gov.in/Vacancy-circular-2020-21-english.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்

 

Trending

Exit mobile version