வேலைவாய்ப்பு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MOEF

மொத்த காலியிடங்கள்: 34

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist

கல்வித்தகுதி: மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அலுவலகங்களில் துணை நிலை அலுவலர் ஆக பணியாற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது: 35 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://moefccrecruitment.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://moef.gov.in/wp-content/uploads/2020/11/FINAL-SHORT-WINDOW.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2020

 

Trending

Exit mobile version