வேலைவாய்ப்பு

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம்.
(Indian Government Ministry of Defence)

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant, Manager, Accountant, JE, AE, Stenographer, PA, Director, Section Officer, Secretary

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 18 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level-4 முதல் Level-13 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mod.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Under Secretary (Estt.), Land Ports Authority of India, 1st Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi-110003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.mod.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version