வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்-
(MMRC-Mumbai Metro Rail Corporation Limited)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager, GM, Executive Assistant, Vigilance Officer

கல்வித்தகுதி: B.E, MCA, Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.2,40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mmrcl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (HR), Mumbai Metro Rail Corporation Ltd, New MMRCL Transit Office, E Block, Bandra- Kurla Complex, Bandra (East), Mumbai- 400 051.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/17GQ_450X_u8jvtfpqVucVOu6KG3yETzO/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1_fKTnDenK5vA6TyDzcdo03j0yHO5_oSQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2021

Trending

Exit mobile version