வேலைவாய்ப்பு

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MKU

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: JRF & SRF

கல்வித்தகுதி: Biotech/ Microbiology/ Life Science/ Plant Sciences/ Genomic Sciences/ Biochemistry/ Agriculture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – டாக்டர்.ஜி.ஸ்ரீதேவி, முதன்மை புலனாய்வாளர், DST SERB-CRG திட்டம், தாவர பயோடெக்னாலஜி துறை, பயோடெக்னாலஜி பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•https://mkuniversity.ac.in/new/notification_2020/Advt%20%20for%20SERB-CRG-2020.pdf

•https://mkuniversity.ac.in/new/notification_2020/SRF%20Ad%20DBT%20COVID-19%20Project%20MKU.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020

seithichurul

Trending

Exit mobile version